தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி

நாம் தமிழ் வலைப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருகிறோம்.

பக்கங்கள்

  • முகப்பு
  • மின்நூல் களஞ்சியங்கள்
  • கலைக் களஞ்சியங்கள்
  • தமிழைக் கற்போம்
  • மின்நூல்களின் தலைப்புகள்
  • பதிவுகளை அனுப்புமுன்
  • என்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல
  • எம்மோடு தொடர்புகொள்ள...
இடுகைகள் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி
இடுகைகள் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி
முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

அறிவிப்பு

தளம் மேம்படுத்தப்படுவதால், போட்டி அறிவிப்புகளைப் பிற்போட்டிருக்கிறோம். புதுப்பொலிவுடன் விரைவில் போட்டி அறிவிப்புகளை அறியத் தருவோம்.

Translate Tamil to any languages.

நல்ல நாளும் நேரமும்

Time in Sri Lanka:

வாசிப்புப் போட்டி

பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்குவோம்!
நம்மாளுங்க வாசிப்பைச் சுவாசிப்பாக ஏற்றுப் பரிசில்களை வெல்லலாம்.

எமது மின்நூல் களஞ்சியங்கள்

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
  • featured 1
    1
  • featured 2
    2
  • featured 3
    3
  • featured 4
    4

தமிழ் அறிஞர்களின் நூல்கள்

நூல்களைப் பதிவிறக்கச் சொடுக்குக

கணினி நுட்பப் பாட நூல்கள்

நூல்களைப் பதிவிறக்கச் சொடுக்குக

 யாழ்பாவாணன் வெளியீட்டக நூல்கள்

நூல்களைப் பதிவிறக்கச் சொடுக்குக

 பலவகைத் துறை சார் நூல்கள்

நூல்களைப் பதிவிறக்கச் சொடுக்குக

Source Code : http://24work.blogspot.com

உலகத் தமிழ் உறவுகளே!

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவதோடு, அவற்றைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டும் செயலாக வாசிப்புப் போட்டி நடாத்திப் பரிசில்களும் வழங்குகின்றோம். எமது இந்தப் பணியை ஊக்குவிக்கும் நோக்கில் பணவுதவி வழங்க விரும்புவோர் "சிறு துளி பெரு வெள்ளம்" எனக் கருதிச் சிறு தொகையை PAYPAL ஊடாகச் செலுத்த முடியும். மின்நூல்களை அனுப்பி உதவ விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கலாம். அவற்றை எமது களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.

நூல்களுக்கான காப்புரிமை

நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதே எமது நோக்காகும்! இவை யாவும் எனது நண்பர்கள் ஊடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவை ஆகும்.

இந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிற்கு நன்றி.


நீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.

உலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்

வலைப்பதிவர் விருது

வலைப்பதிவர் விருது
அறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது

என்னைப் பற்றி

எனது படம்
Yarlpavanan
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு கொள்வதற்கான படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2016 (3)
    • ▼  அக்டோபர் (2)
      • எமது அறிவிப்பு
      • வாசிப்புப் போட்டி - 2016
    • ►  டிசம்பர் (1)
  • ►  2017 (10)
    • ►  ஜனவரி (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மே (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  டிசம்பர் (3)
  • ►  2018 (5)
    • ►  ஜனவரி (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஏப்ரல் (3)
  • ►  2019 (1)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2020 (1)
    • ►  நவம்பர் (1)
  • ►  2021 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  டிசம்பர் (1)

பிரபலமான இடுகைகள்

  • மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழ...
  • கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழ...
  • வாசிப்புப் போட்டி - 2016
    யாழ்பாவாணன் வெளியீட்டகம் ( http://www.ypvnpubs.com/ ), யாழ் மென்பொருள் தீர்வுகள் ( http://www.yarlsoft.com/ ) இணைந்து தமிழர் மத்தியில் ...
  • உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு
    அன்பிற்கினிய வலைவழி உறவுகளே! வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ம...
  • தமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!
    தமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின...
  • 2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "இது தான் காதலா?" என்ற ம...
  • வாசிப்புப் போட்டி - 2017
    யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழ...
  • உலகின் முதன் மொழி தமிழாகுமா?
    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 ( https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html ) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது...
  • 2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "மதுவை விரட்டினால் கோடி...
  • கவிதை அரங்கேறும் நேரத்தில் இணையுங்கள்
    மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால்  கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. முடிவுத் திகதி: 17-04-2022...

மொத்தப் பக்கக்காட்சிகள்

வலைப்பூப் பக்கம் வாங்க...

வலைப்பூப் பக்கம் வாங்க...
உளநல வழிகாட்டல், இலக்கியம், மின்நூல் வெளியீடும் பகிர்வும்

வலைத்தளப் பக்கம் வாங்க...

வலைத்தளப் பக்கம் வாங்க...
தமிழ் மென்பொருள், இலவச நிகழ்நிரல் வெளியீடும் பகிர்வும்
Copyright © யாழ்பாவாணன் வெளியீட்டகம் 2017. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.