புதன், 5 அக்டோபர், 2016

எமது அறிவிப்பு



யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைச் செயற்பாடாக தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, எல்லோருக்கும் பயன் தரும் மின்நூல்களை இணையத்தில் திரட்டிப் பேணிப் பகிரும் பணியையும் செய்கின்றோம். நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவோம்!
அதற்கான செயற்பாட்டை இவ்வலைப்பூ ஊடாக வெளிக்கொணர எண்ணி உள்ளோம்.

தமிழ் அறிஞர்களின் நூல்கள்

இணைப்பு:- http://goo.gl/mvGnw

கணினி நுட்பப் பாட நூல்கள்

இணைப்பு:- http://sdrv.ms/1cBgSnf

யாழ்பாவாணன் வெளியீட்டக நூல்கள்

இணைப்பு: https://goo.gl/XkJPfH

பலவகைத் துறை சார் நூல்கள்

இணைப்பு: http://sdrv.ms/1cBgLbn


நாம், எமது பணிகளை மீள ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் இவ்வலைப்பூ வழமைக்கு வந்துவிடும்.
தகவல்: யாழ்பாவாணன்

4 கருத்துகள்:

  1. தங்களின் மிகப் பெரிய முயற்சியைக் கண்டு அ ..ஆ வென வியந்து பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  2. அரிய செயலாக்கம். தங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கும் அரிய முயற்சிக்கும் நன்றியும் வாழ்த்துகளும்........

    பதிலளிநீக்கு

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.