எம்மோடு தொடர்புகொள்ள...

உலகெங்கும் தூய தமிழ் பரப்பி, பேண ஒன்றுபடுவோம் என வெளிக்கிட்ட முதல் முட்டாளைத் தொடர்புகொள்ள நீங்கள் விரும்பி இருக்கலாம். அந்த முட்டாளைப் (என்னைப்) பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றிய விரிப்பை http://kayjay.tk என்ற தளத்தில் பார்க்கலாம்.

நான் இலங்கைப் பாடத்திட்டப்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பட்டப்படிப்பு எதுவும் படித்ததில்லை. கணினி, உளவியல், இதழியல் படித்ததுள்ளேன். 1987 இல் இருந்து தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆக்கி வருகின்றேன். மேலதிகத் தகவல் அறிய விரும்பின் கீழ்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

உலகெங்கும் உள்ளவர்கள் உடனுக்குடன் தொடர்புகொள்ள மொழிச்சிக்கல் ஏற்படா வண்ணம் ஆங்கிலத்தில் தொடர்பாடல் தகவலைத் தருகின்றேன். எல்லா வகைத் தொடர்புகளுக்கும் கீழ்வரும் விரிப்பைப் பாவிக்கவும்.Mailing Address:- Kasi.Jeevalingam
                            Kanchipuram Veethy
                            (Off Mayilvahanappulavar Library),
                            Mathagal East, Mathagal,
                            Jaffna - 40015,
                            Northern Province,
                            Sri Lanka.

Email Address:- Yarlpavanang1@gmail.com

Mobile Contacts:- 094 0750 422108

Whatsup N Viber Contacts :- 094 0766 807075

Skype Contacts :- Yarlpavanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.